வாமதேவர்

(வாமதேவ முனிவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாமதேவர் (Vamadeva) வேதகால ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர்களில் ஒருவர். வாமதேவர் சப்தரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ரிக் வேதத்தின் நான்காம் மண்டலம் மற்றும் பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் ஐதரேய உபநிடதங்களில் வாமதேவ முனிவரின் பெயர் பல இடங்களில் காணப்படுகிறது. இவரது தந்தையின் பெயர் கௌதம முனிவர். இவரது உடன்பிறப்பான நோதாவையும் ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

பௌத்தத்தில் வாமதேவ முனிவர்

தொகு

பௌத்த நூலான வினய பிடகத்தில் (I.245)[1]கௌதம புத்தர் வாமதேவர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, அங்கரிசர், பாரத்துவாசர், காசிபர், பிருகு போன்ற முனிவர்களை வணங்கி மரியாதை செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. "[2][3]

இதனையும்

தொகு

மேல் வாசிப்பிற்கு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. P. 494 The Pali-English dictionary By Thomas William Rhys Davids, William Stede
  2. P. 245 The Vinaya piṭakaṃ: one of the principle Buddhist holy scriptures ..., Volume 1 edited by Hermann Oldenberg
  3. The Vinaya Pitaka's section Anguttara Nikaya: Panchaka Nipata, P. 44 The legends and theories of the Buddhists, compared with history and science By Robert Spence Hardy
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமதேவர்&oldid=2711828" இலிருந்து மீள்விக்கப்பட்டது