வாய்மேடு
வாய்மேடு (Voimedu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, வேதாரண்யம் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இதன் பண்டைய பெயர் வாய்மை (உண்மை), மேடு (இடம்) ஆகும்.[சான்று தேவை] ஆனால், காலப்போக்கில் படிப்படியாக மாற்றம் பெற்று தவறாக வாய்மேடு என்று உச்சரிக்கப்பட்டு வருகிறது.[1]
வாய்மேடு | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி | வேதாரண்யம் |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
அலுவல் மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN-51 |
மக்கள்தொகை
தொகுவாய்மேடு கிராமமானது ஒரு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு 5000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.[சான்று தேவை] இங்கு துணை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.