வாரங்கல் விமான நிலையம்

வாரங்கல் விமான நிலையம் (Warangal Airport) (ஐஏடிஏ: WGCஐசிஏஓ: VOWA) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ளது.[1] இவ்விமான நிலையம் 1981 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 17°55′00″N 079°36′00″E / 17.91667°N 79.60000°E / 17.91667; 79.60000 ஆகும்.

வாரங்கல் விமான நிலையம்

వరంగల్ విమానాశ్రయం
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய விமான நிலைய ஆணையம்
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம்வாரங்கல்
உயரம் AMSL935 ft / 285 m
ஆள்கூறுகள்17°55′00″N 079°36′00″E / 17.91667°N 79.60000°E / 17.91667; 79.60000
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
09/27 6,000 1,829 N/A

கட்டுமானம் தொகு

வாரங்கல் விமான நிலையம் 1875 ஏக்கர்களில் 6.6 கிலோமீட்டர்கள் நீள ஓடுபாதையுடன் அமைந்திருந்தது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கான வசிப்பிடங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை அமைந்திருந்தன. இவ்விமான நிலையம் ஒன்றிற்கும் மேற்பட்ட முனையத்தைக் கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்_விமான_நிலையம்&oldid=3571228" இலிருந்து மீள்விக்கப்பட்டது