வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2007
- ஏப்ரல் 24 - பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.(பிபிசி)
- ஏப்ரல் 29 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை மற்றும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின. (ரொய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 29 - யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் (வயது 25) உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (புதினம்)
- ஏப்ரல் 30 - இரணைமடுக்கு அண்மையில் குண்டுவீச்சில் ஈடுபட்ட இலங்கையின் கிபீர் போர் விமானமொன்று விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இராணுவத்தினர் இதனை மறுத்திருக்கின்றனர். (தமிழ்நெட்)]