கொலன்னாவை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
கொலன்னாவை (Kolonnawa, சிங்களம்: කොලොන්නාව) இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
கொலன்னாவை
කොලොන්නාව Kolonnawa | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 6°55′42″N 79°53′42″E / 6.92833°N 79.89500°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
மக்கள்தொகை (2012[1]) | |
• மொத்தம் | 64,887 |
நேர வலயம் | +5.30 |
கொலன்னாவை நகர சபை
தொகு- கொலன்னாவை
- ஒறுகொடவத்தை
- வெல்லம்பிட்டிய
குடிப்பரம்பல்
தொகு2012 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி கொலன்னாவையின் குடிப்பரம்பல் வருமாறு:.
2012 | சதவீதம் | |
---|---|---|
பௌத்தர்கள் | 123,225 | 64.58% |
இசுலாமியர்கள் | 43,988 | 23.05% |
இந்துக்கள் | 12,991 | 6.81% |
ரோமன் கத்தோலிக்கர் | 7,327 | 3.84% |
ஏனைய கிறித்தவர் | 3,245 | 1.70% |
ஏனையோர் | 41 | 0.02% |
மொத்தம் | 190,817 | 100.00% |
சிங்களவர் | 128,623 | 67.41% |
இலங்கைச் சோனகர் | 40,412 | 21.18% |
இலங்கைத் தமிழர் | 15,934 | 8.35% |
மலையகத் தமிழர் | 2,101 | 1.10% |
மலாயர்கள் | 1,885 | 0.99% |
பறங்கியர் | 1,301 | 0.68% |
ஏனையோர் | 487 | 0.26% |
செட்டி | 57 | 0.03% |
பரதர் | 17 | 0.01% |
மொத்தம் | 190,817 | 100.00% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka - largest cities (per geographical entity)". World Gazetteer. Archived from the original on 2011-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Ward Maps of Colombo District – Kolonnawa Urban Council" (PDF). Archived from the original (PDF) on 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF). Archived from the original (PDF) on 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.