வார்ப்புரு:தமிழ் வட்டார வழக்கு அகராதிகள்
தமிழ்நாடு
தொகு- வட்டார வழக்குத் தமிழ் அகராதி - வீரமாமுனிவர் (கிடைக்கவில்லை)
- 1982 - கரிசல் வட்டார வழக்கு அகராதி - கி. ராஜநாராயணன்
- 1989 - வழக்குச் சொல் அகராதி - இரா. இளங்குமரனின்
- 1990 - செட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு
- கொங்கு வட்டார வழக்கு அகராதி - பெருமாள்முருகன்
- கடலூர் வட்டார வழக்கு அகராதி - கண்மணி குணசேகரன்
- நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி - அ. கா. பெருமாள்
- தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி - சுபாஷ் சந்திரபோஸ்
- செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி - பழனியப்பா சுப்ரமணியன் [1]
- நெல்லை வட்டார வழக்குச் சொல் அகராதி - வெள் உவன்
- நடு நாட்டு சொல் அகராதி (தென்னாற்காடு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள்) - 5000 சொற்கள் - கண்மணி குணசேகரன்
- ஜவ்வாதுமலை வட்டார வழக்கு சொல்லகராதி - க. ஜெய்சங்கர் (2024)
இலங்கை
தொகு- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி
- இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி - ஈழத்துப் பூராடனார்
- ↑ "செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி". jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2015.