வார்ப்புரு:விக்கிப்பீடியப் பதிப்புரிமை/doc
This is a documentation subpage for வார்ப்புரு:விக்கிப்பீடியப் பதிப்புரிமை. It may contain usage information, பகுப்புகள் and other content that is not part of the original வார்ப்புரு page. |
இந்த வார்ப்புருவானது உதவிச்சட்டகமாகும். மேலும், இது தரவு உதவிப்பெட்டி என அழைக்கப்படும். விக்கிப்பீடியத் தொகுப்பாளர்கள்/பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பதிப்புரிமைக் குறித்த தெளிவான விளக்கங்களை, இதன் உட்பக்கங்கள் தருகின்றன. இப்புரிதல்களைக் கொண்டு, விக்கிப்பீடியாவின் காப்புரிமைக் கொள்கைகளைத் தெளிவாக விளங்கிக்கொண்டு, அவற்றை முதன்மையாகக் கைகொண்டு, விக்கிப்பீடியாவினை வளர்த்தெடுக்க வேண்டும். இந்த புரிந்துணர்வுகளால், பதிப்புரிமை உடையவர்களின் உரிமைகளும், விக்கிப்பயனர்களின் உரிமைகளும் இடையேயான மரியாதையும், உறவுகளும் போற்றப்படுகின்றன. எனவே, தேவையான அனைத்து காப்புரிமைக் கொள்கைகள் தனித்தனி, விக்கிப்பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்த வார்ப்புருவை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் உங்களது எண்ணங்களை, மேலுள்ள உரையாடல் தத்தலுக்குள் சென்று, அப்பக்கத்தில் தயங்காமல் தெரிவியுங்கள்.
பயன்பாடு
தொகுவிக்கிப்பீடியப் பதிப்புரிமை |
---|
கொள்கை |
வழிகாட்டல்கள் |
ஆலோசனை |
செயலாக்கம் |
மூலங்கள் |
{{விக்கிப்பீடியப் பதிப்புரிமை}} என்ற வார்ப்புருவை இட்டால், வலப்புறம் அத்தரவுகள் சார்ந்தவை அனைத்திற்குமான இணைப்புப் பெட்டி தோன்றும்.இந்த உதவுப்பெட்டிக்கு எந்த அளவுகோல்களும் துணைபுரியவில்லை.
மேலும் அறிக
தொகு- இந்த வார்ப்புருப் பெட்டியில் இருக்கும் நீலநிற இணைப்புகளை அழுத்தி, அதனைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.