வார்ப்புரு:Welcome-anon-unconstructive

தன் தமிழ் விக்கிப்பீடியப் பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்.

வருக, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு! இந்த இணையநெறிமுறை முகவரியைப் பயன்படுத்தும் ஒருவர் செய்துள்ள சீர்குலைக்கும் நோக்கிலான தொகுப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளன. அவர் நீங்களாக இருந்தால், எதிர்காலத்தில் இவ்வாறான தொகுப்புகளை மேற்கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு தொடங்கித் தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.

விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துகளை இங்குத் தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, அருள்கூர்ந்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-


தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள ஆளியைச் சொடுக்குங்கள். நன்றி.