வார்ப்புரு பேச்சு:உரலியிடு-தாவரஎண்

இவ்வார்ப்புருவின் தேவை

தொகு

பன்னாட்டு தாவரக் குறியீட்டு எண்ணை இடுவதன் மூலம், இரண்டு முதனிலை இணையதளங்களுக்கான உரலியை பெற இயலும். விக்கித்தரவு வழியே இவற்றை பெறும் போது எழும் சிக்கலைத் தவிர்க்க(காண்க:வார்ப்புரு பேச்சு:WCSP), தமிழ் விக்கிப்பீடியத் திட்டத்திற்கு இவ்வார்ப்புரு மிகவும் தேவையெனக் கருதுகிறேன். இது ஒரு தொடக்கநிலை வார்ப்புரு. இவ்வார்ப்புருவின் உள்ளீடுகளை. லுவா மொழியில் இன்னும் மேம்படுத்த இயலுமென்றே எண்ணுகிறேன். உங்களுக்கு இது குறித்து எண்ணமிருப்பின் தெரிவிக்கவும். உழவன் (உரை) 12:59, 27 நவம்பர் 2023 (UTC)Reply

எடுத்துக்காட்டு தோற்றம்

தொகு

{{உரலியிடு-தாவரஎண்|60444138-2 | Amorphophallus paeoniifolius | 27 நவம்பர் 2023}} இப்படி இட்டால் கீழ்கண்டது போல வரும்.

"Amorphophallus paeoniifolius". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2023.
"Amorphophallus paeoniifolius". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2023.

--உழவன் (உரை) 13:14, 27 நவம்பர் 2023 (UTC)Reply

BHL , WFO உரலி குறிப்புகள்

தொகு

ஒரு தாவர இனைத்திற்குரிய WFO தளத்தின் தாவரக்குறியீட்டு எண் தனித்துவமானது எ-கா wfo-4000000030. தாவரயினத்தின் தனித்துவங்கள் விரிவாக பலவற்றில் தாவர கலைச்சொற்களாக கிடைக்கிறது. அதுபோலவே BHL எண்ணிம நூலக ஆவணப் பக்க எண்ணும் தனித்துவமானது. மேலும், ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆவண இணைப்புகளும் உரலியில் வருகின்றன. எடுத்துக்காட்டு, p56074057|p56074076|p56074112. இத்தனித்துவமான எண்களின் காரணத்தால், தனி வார்ப்புரு அமைத்தலே நல்லது. இல்லையெனில், தாவர எண்ணை மாற்றி, ஒரு பயனர் கொடுத்தால் வழு ஏற்படும். விக்கித்தரவு அடிப்பிடையில் வார்ப்புரு அமைத்தால் தவறு ஏற்படாமல் இருக்குமா என கண்டறிய வேண்டும். உழவன் (உரை) 03:59, 20 திசம்பர் 2023 (UTC)Reply

மேற்கூறிய காரணங்களால், IPNI, POWO தளங்களுக்கு மட்டும் இந்தவார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். இது ஒரே தாவர எண் கொண்டு, இருதளங்களின் அடிப்படை உரலிகளைத் தரும். ஆனால், முழுமையான தள தேடல் விளைவுகளைப் பெற வார்ப்புரு:உரலி-தாவரவியல்பெயர் பயன்படுத்த வேண்டும். இதனால் பல தாவரயினங்களைப் பெற இயலும். பிறகு ஒவ்வொரு தாவரயினமும் தேவையா? ஏற்றுக் கொள்ளபட்டதா என அறிதல் எளிது. உழவன் (உரை) 04:06, 20 திசம்பர் 2023 (UTC)Reply

சிவப்பு இணைப்புகளைக் களைய உதவுக

தொகு

பயனர்:Neyakkoo இந்த வார்ப்புரு, ஏறத்தாழ ஆயிரம் தாவரவியல் பெயர்களுக்கு சான்றாக உள்ளது. மேலும் இதனை வளர்க்க எண்ணுகிறேன். {{{3}}} என்பதால், இந்த சிவப்பு வழு தேதியிட்டும் வருகிறது. காண்க: அகவே இது குறித்து இவ்வாரம் இலினக்சு பயனர் குழுவில் உரையாடி தீர்வு காண முயலுங்கள். என்னால் இவ்வாரம் கலந்து கொள்ள இயலாது. அலைப்பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பேன். உழவன் (உரை) 05:00, 25 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கண்டிப்பாக... இதுகுறித்து உரையாடுகின்றேன். அதற்குரிய தீர்வினை அடைவோம். நேயக்கோ (பேச்சு) 05:07, 25 பெப்பிரவரி 2024 (UTC)Reply
இலினக்சு குழுவில் உரையாடினேன். மூன்று தீர்வுகளை அறிந்தேன். இன்று இரவு அவர்களுடன் 30 நிமிடங்கள் உரையாடி முடிவெடுப்போம். நேயக்கோ (பேச்சு) 02:43, 27 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to "உரலியிடு-தாவரஎண்" page.