வார்ப்புரு பேச்சு:தகவல்பெட்டி புத்தகம்

Tamil equivalents

தொகு

Tamil equivalents of Follwed by, Preceded by and Media
ஆலோசனைகள்
Followed by - பின் பாகங்கள்
Preceded by - முன் பாகங்கள்
Media - ஊடகம்

<ஹரித் 00:21, 14 மே 2010 (UTC)>Reply
Media type - Medium - ஊடக வகை / ஊடக தரம் / ?? or ஊடகம் வகை??
திருத்தம் தெரிவிக்கவும்
ஹரித் 00:36, 14 மே 2010 (UTC)Reply

சொற்கள்

தொகு
  • publishers என்பதற்கு வெளியீட்டாளர்கள் என்பதை விட பதிப்பகர் (கள்) என்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா ??
  • subject என்பதற்கு கருப்பொருள்கள் என்பதை விட துறை (கள்) என்று இருப்பது பொருந்தும் என்று நினைக்கிறேன். genre என்பதற்கு வகை கூடப் பொருத்தமாகப் படுகிறது ??

--Natkeeran (பேச்சு) 03:33, 26 மே 2012 (UTC)Reply

  • நூலாசிரியன் - ஒருமை. நூலாசிரியர் - பன்மை. (கள்) தேவையில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில், நம் மொழி ஒரு பொருட் பன்மொழி அல்லவா? மேலும், பெரும்பான்மையான நூல்கள் ஒருவரால் எழுதப்படுபவையே ஆகும். எனவே 'கள்' தவிர்ப்போம். தமிழின் இலக்கண எல்லைகளை குறுக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் ஆகும்.--≈ உழவன் ( கூறுக ) 02:13, 15 நவம்பர் 2013 (UTC)Reply

வழிமாற்று

தொகு

வார்ப்புரு:Infobox book வழிமாற்றப்பட்டு வார்ப்புரு:தகவல்பெட்டி புத்தகம் செல்வதால் சில குழப்பங்கள் ஏற்படுவதாகத் தெரிகின்றது..--Kuzhali.india (பேச்சு) 18:01, 2 திசம்பர் 2014 (UTC)Reply

குழலி அவர்களே வழிமாற்றப்படுவதால் எந்தச் சிக்கலும் இல்லை. வார்ப்புருவில் காணப்பட்ட வழுக்களைச் சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:41, 6 திசம்பர் 2014 (UTC)Reply

Str left வார்ப்புருவை இற்றைபடுத்தணுமா?

தொகு

கவிஞன் உள்ளம் (நூல்) என்பதில் கீழ்காணும் பகுப்புப் பிழையை(Infobox book image param needs updating ) நீக்க {{Str left}}என்ற வார்ப்புருவை எப்படி மேம்படுத்துவது?--உழவன் (உரை) 08:40, 18 சூன் 2016 (UTC)Reply

பொதுவாக படிமங்களை மட்டுமே இணைத்துள்ளோம் என்பதால் இந்தப் பிரட்சனை எழவில்லை. தற்போது கவிஞன் உள்ளம் கட்டுரையில் படங்களுக்குப் பதிலாக பிடிஎப் கோப்பிலிருந்தே படிமத்தினை எடுத்துக் கொள்ள செய்வதால் இப்பிரட்சனை வருகிறது. image = [[File:கவிஞன்_உள்ளம்.pdf|page=3|200px|center]] என்பதற்கு பதிலாக <nowiki>image = FirstPageGreenGables.gif</ற்ற> போன்ற படிமங்களை மட்டும் இட்டால் இந்த பகுப்பு பிழை வரவில்லை. @AntanO: தங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:29, 18 சூன் 2016 (UTC)Reply
இதுபோன்ற பணிகளைப் பொதுவகத்தில் தவிர்க்கவே, மேற்கூறிய வகையில் மின்னூலின் பக்கத்தினை தெரியவைக்க, இங்கு கற்றேன். ஆனால், இதுபோன்ற விக்கி கட்டுரைகளுக்கென்றே, தனியான நூற்கட்டகம் உருவாக்க வேண்டும் போலுள்ளது.--உழவன் (உரை) 02:21, 20 சூன் 2016 (UTC)Reply
Return to "தகவல்பெட்டி புத்தகம்" page.