வார்ப்புரு பேச்சு:தகவல் சட்டம் துடுப்பாட்ட அணி

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

@Kanags, Neechalkaran, and Gowtham Sampath: இந்த வார்ப்புரு உள்ளதால் என்னால் இங்குள்ளது போல துடுப்பாட்ட அணி பற்றிய தகவல் பெட்டி உருவாக்க முடியவில்லை எனக் கருதுகிறேன். இந்த வார்ப்புருவை நீக்காமல் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா? அல்லது நான் நினைப்பது தவறா என்பதனை யாரேனும் விளக்கவும்நன்றி.ஸ்ரீ (talk) 07:29, 1 மே 2019 (UTC) குறிப்பு: நான் மணல் தொட்டியில் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து copy paste செய்தபோது தமிழ் விக்கிப்பீடியாவின் வார்ப்புருவில் உள்ள தகவல்கள் மட்டுமே வருகிறது.Reply

@ஞா. ஸ்ரீதர்: கவனிக்கிறேன். குறிப்பாக எந்தக் கட்டுரையில் தற்போது உங்களுக்கு இவ்வார்ப்புருவை இணைக்கத் தேவைப்படுகிறது? {{Infobox cricket team}} என்ற வார்ப்புருவை இணைத்துப் பார்த்தீர்களா?--Kanags \உரையாடுக 08:06, 1 மே 2019 (UTC)Reply

நன்றி @Kanags: தற்போது நமீபியா துடுப்பாட்ட அணி எனும் கட்டுரைக்குத் தேவைப்படுகிறது. மேலும் அனைத்து நாட்டு துடுப்பாட்ட அணிகளின் தகவபெட்டிகளும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பது போன்று விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கேட்டேன். //{Infobox cricket team}}</nowiki> என்ற வார்ப்புருவை இணைத்துப் பார்த்தீர்களா?// பார்த்தேன் அப்போதும் இங்குள்ளவாறு குறைந்த தகவல்களே வருகிறது. நன்றிஸ்ரீ (talk) 08:22, 1 மே 2019 (UTC)Reply

@ஞா. ஸ்ரீதர்: {{Infobox cricket team}} வார்ப்புருவை இற்றைப்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:25, 9 சூன் 2019 (UTC)Reply

நன்றி  :@Kanags: ஸ்ரீ (talk) 14:49, 9 சூன் 2019 (UTC)Reply

Return to "தகவல் சட்டம் துடுப்பாட்ட அணி" page.