வார்ப்புரு பேச்சு:தமிழ்நாட்டு நீர்நிலைகள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic வேண்டுகோள்
தமிழ்நாட்டு நீர்நிலைகள் உருவாக்கம் என்றுதானே இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 04:58, 4 மே 2012 (UTC)
- ஆம், இது அடிக்கடி காணப்படும் பிழைகளில் ஒன்று. வார்ப்புருவை உரை திருத்தி வழிமாற்றி உள்ளேன்--இரவி (பேச்சு) 08:18, 4 மே 2012 (UTC)
வேண்டுகோள்
தொகுதென்பெண்ணை ஆறு , இந்த வார்ப்புரு வில் பொண்ணை ஆறு எனக் குறிப்பிட பட்டு உள்ளது. உண்மையின் பொண்ணை ஆறு என்பது ஆந்திராவில் உருவாகி பாலாறுடன் ஆற்காட்டில் சங்கமிக்கும் ஒரு ஆறாகும் ! பொண்ணை என்று வழங்குவதாயின் இதை "'தென் பொண்ணை என்று வழங்கலாம் . நன்றி ரோஹித் (பேச்சு) 05:37, 14 மே 2014 (UTC)
- ஆயிற்று.--Kanags \உரையாடுக 05:51, 14 மே 2014 (UTC)