வார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2015

@பயனர்:Kanags... இந்தத் திருத்தத்தை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:29, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

அது 77 என்பது தவறு. ஏழு என்பதை 77 என வழமை போல எழுதி விட்டேன். ராய்ட்டர்சின் படி மொத்தம் 22 பேர். திருத்தத்திற்கு நன்றி.--Kanags \உரையாடுக 07:24, 5 அக்டோபர் 2015 (UTC)Reply
Return to "நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2015" page.