வார்ப்புரு பேச்சு:பங்களிப்புப் புள்ளிவிவரம்

இந்த வார்ப்புருவிற்கான தலைப்பு பங்களிப்பு புள்ளி விவரம் என்றிருப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவான புள்ளிவிவரம் என்பது சரியாகத் தோன்றவில்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:31, 24 மார்ச் 2011 (UTC)

ஆம், உங்களது கூற்று சரியாகப்படுகிறது. யாராவது பங்களிப்புப் புள்ளிவிவரம் என்று மாற்றினால் நன்று.--சி. செந்தி 13:35, 24 மார்ச் 2011 (UTC)
நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:37, 24 மார்ச் 2011 (UTC)

தொடங்கிய கட்டுரைகள்1 தொகு

கவனிக்க: தொடங்கிய கட்டுரைகள்1 புள்ளிவிவரம் செயல்படவில்லை!--ஸ்ரீதர் (பேச்சு) 10:03, 3 நவம்பர் 2013 (UTC) --ஸ்ரீதர் (பேச்சு) 01:32, 6 நவம்பர் 2013 (UTC)Reply

Return to "பங்களிப்புப் புள்ளிவிவரம்" page.