வார்ப்புரு பேச்சு:பிறப்பும் அகவையும்

இந்த வார்ப்புருவும் Birth date, Death date, Birth date and age ஆகிய வார்ப்புருக்களும் இணைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் மாதங்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. இன்றில் இருந்துதான் இம்மாற்றம். @Neechalkaran, Info-farmer, Jayarathina, and Aswn:.--Kanags \உரையாடுக 11:38, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

இன்று இறக்குமதி பல வார்ப்புருக்களில் தாக்கம் செய்திருக்க வாய்ப்புள்ளது. --AntanO (பேச்சு) 12:39, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
முதல் பக்கத்தில் சிவப்பு இணைப்பு (மாதம் ஆங்கிலத்தில்) வருகிறது. உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். கடைசியாக வார்ப்புரு:MONTHNUMBER, வார்ப்புரு:MONTHNNAME ஆகியன இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. @Neechalkaran, Info-farmer, Jayarathina, and Aswn:.--Kanags \உரையாடுக 22:21, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
முதல்பக்கத்தின் இன்றைய நாளில்... என்ற செய்திப்பெட்டியின் இறுதியில் தொகுப்பு என்ற சொல் மட்டும் சிவப்பாக எனக்குத் தெரிகிறது. வேறு எங்கெங்கு தெரிகிறது? எந்த இடத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென வார்ப்புருக்களை ஆய்கிறேன். மேற்கூறிய வார்ப்புருக்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. MONTHNUMBER, MONTHNNAME உழவன் (உரை) 03:31, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
நான் விருப்பத்தேர்வுகளிலுள்ள தோற்றம் தத்தலில் MonoBook பயன்படுத்துகிறேன். நீங்கள் எந்த தோற்றத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தும் வழு வர வாய்ப்புள்ளது. அறிய தருக. உழவன் (உரை) 03:34, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
@Info-farmer: தொகுப்பு என்ற சொல் மட்டும் அல்ல. (முதல் பக்கத்தில் சிவப்பு இணைப்பு வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல). இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இங்கு பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. எந்த வார்ப்புருவில் இருந்து இந்த வழு வருகின்றதெனத் தெரியவில்லை. ஆனாலும் நிச்சயம் நேற்று செய்யப்பட்ட ஒரு திருத்தமே காரணம்.--Kanags \உரையாடுக 03:49, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
சரி. அறிந்து வழு களைய முற்படுகிறேன். உழவன் (உரை) 04:06, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
@Info-farmer and AntanO: வார்ப்புரு:MONTHNAME ஐ 2016 இல் உள்ள திருத்தத்திற்கு முன்னிலையாக்கியிருக்கிறேன். இப்போது வழு இல்லை. இதனால் வேறு வழுக்கள் வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:36, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
சரி ஆனால் முன்னிலை ஆக்குவதை விட அதனை இன்று செல்வா மொழிபெயர்த்தபடி இன்று தமிழ் படுத்தலாம் என்று இருந்தேன். அவ்வாறு செய்தால் விளைவு எப்படி வந்திருக்கும் என அறிய விரும்புகிறேன். செய்து பார்க்கட்டுமா? உழவன் (உரை) 01:32, 16 அக்டோபர் 2023 (UTC)Reply
அப்படியே செய்து பாருங்கள்.--Kanags \உரையாடுக 03:03, 16 அக்டோபர் 2023 (UTC)Reply
Return to "பிறப்பும் அகவையும்" page.