வார்ப்புரு பேச்சு:2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்/பங்கேற்கும் நாடுகள்

Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m

@AntanO: 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எனும் கட்டுரையில் சேர்ப்பதற்காக இந்த வார்ப்புருவை உருவாக்கினேன். உள்ளடக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள முதன்மைக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டு, இங்கு இடப்பட்டுள்ளது. முற்றிலும் பிழைகளுடன் இருக்கும் இந்த வார்ப்புருவை சரிசெய்து உதவ இயலுமா? அவசரமில்லை.

நாடுகளின் பெயர் எவ்வித உள்ளிணைப்பு இல்லாது இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், கொடியோடு இருத்தல் நன்று. (ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த ஒலிம்பிக்சுக்கென தனிக் கட்டுரை உருவாக்கியுள்ளார்கள். எனவே உள்ளிணைப்பு தந்துள்ளார்கள்)

குறிப்பு: ஆங்கில விக்கிப்பீடியாவில், முதன்மைக் கட்டுரையில் Participating National Olympic Committees எனும் துணைத் தலைப்பின் கீழ் நேரடியாக இட்டிருக்கிறார்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:06, 3 ஆகத்து 2024 (UTC)Reply

Y ஆயிற்று AntanO (பேச்சு) 19:05, 3 ஆகத்து 2024 (UTC)Reply

@AntanO: உங்களின் உதவிக்கு மிக்க நன்றி. மேம்படுத்தப்பட்ட வார்ப்புருவை இப்போது முதன்மைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:45, 4 ஆகத்து 2024 (UTC)Reply

Return to "2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்/பங்கேற்கும் நாடுகள்" page.