வார்ப்புரு பேச்சு:Commons category
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic ஒரே வார்ப்புருக்கள்-வேறுபாடு ?
பல இடங்களில் தலைப்புகள் துண்டாகத் தெரிகிறது.எடுத்துக்காட்டைக் காட்டியுள்ளேன். வார்ப்புருவில் உள்ள Pope Soter என்பது முழுமையாக அடுத்தவரியில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.காற்புள்ளிக்கு அடுத்தே, இடும் தலைப்பு அமையாமல் அடுத்தவரியில் அமையுமாயின் இன்னும் சிறப்பாகும்.≈06:49, 26 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..
ஒரே வார்ப்புருக்கள்-வேறுபாடு ?
தொகுவார்ப்புரு:Commons 2005 ஆம் ஆண்டிலேயே, இரவி உருவாக்கியுள்ளார். இந்த வார்ப்புரு 2010 இல், நற்கீரன் உருவாக்கியுள்ளார். இரண்டிருக்கும் வேறுபாடு உண்டா? இரண்டில் எதைப் பயன்படுத்த வேண்டும்?--≈ த♥உழவன் ( கூறுக ) 12:09, 19 சூலை 2013 (UTC)
- @தகவலுழவன்: இரண்டும் ஒன்றல்ல. {{Commons category}} பொதுவகத்திலிருக்கும் பகுப்பு பக்கதிற்கும் (எ.கா பகுப்பு:இந்தியா ), {{Commons}} பொதுவகத்திலிருக்கும் பக்கத்திற்கும் (எ.கா: இந்தியா) இணைக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:09, 1 சனவரி 2017 (UTC)
- தங்களுரைக்கு நன்றி. இப்பொழுது புரிந்து கொண்டேன். எனினும், ஒரு வினா. விக்கியினங்களில் இதே போல வார்ப்புரு உள்ளது. அதனை( {{Commons}} )இங்கு, அங்குள்ளது போலவே பயன்படுத்த இயலவில்லை. முடிந்தால் சீர்படுத்தித் தரக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 05:41, 16 சனவரி 2017 (UTC)