வார்ப்புரு பேச்சு:Mainpage v2
உலகத் தமிழ் இணைய மாநாடு கட்டுரைப் போட்டி பட்டியை border இன்றி cellspacing இன்றி align செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. --மணியன் 11:22, 29 மார்ச் 2010 (UTC)
- மணியன், நீங்கள் சொல்வது சரிதான். முடியுமானால் நீங்களே செய்து விடுங்கள். மயூரநாதன் 15:10, 29 மார்ச் 2010 (UTC)
விக்கிப்பீடியர் அறிமுகத்தை நிறுத்தியது நல்லதே. அதே சமயம் பங்களிப்பார் அறிமுகத் தள அறிவிப்பை தொடங்கினால் நன்றாக இருக்கும். அதை பார்த்து நாமும் இப்படி வருவோம் என்று நினைத்து பல பேர் வருவார்கல் என்பது எண்ணம். எனக்கு தமிழ் விக்கி பற்றி தெரிந்தாலும் முதற்பக்கத்துக்கு வருவதில்லை. இடையில் முகநூலில் உள்ள இணைப்பின் மூலம் இங்கு வந்தேன். அப்போது பாண்டியர் கட்டுரைக்கு மேல் நிரோவின் புகைப்படத்துடன் "நீங்களும் கட்டுரை எழுதலாமே" என்பதைச் சொடுக்கியே கட்டுரை எழுத ஆரம்பித்தேன். நிறைய பேர் முதற்பக்கத்துக்கு வராமல் முகநூல் போன்றவற்றில் கொடுக்கப்படும் இணைப்பின் மூலம் நேரடியாக கட்டுரைக்கே சென்று விடுவர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:28, 11 சூலை 2012 (UTC)
- சுப்பிரமணியன், தள அறிவிப்புகள் மூலம் நீங்கள் விக்கியில் பங்களிக்கத் தொடங்கினீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. முதற்பக்கத்தில் கட்டுரையாக்கத் தூண்டல்கள் இடலாம் என்றும் அதற்குப் பல்வேறு வடிவமைப்புகளை முயலலாம் என்றும் முன்னர் ஆலமரத்தடியில் உரையாடி இருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதனை முன்னிட்டே இப்போது முதற்பக்கத்தில் தூண்டல் இட்டுள்ளேன். இதற்குக் கிடைக்கும் வரவேற்பு எப்படி என்பதனைக் கண்காணித்து, இன்னும் சிறப்பாக எப்படித் தூண்டல் இடலாம் என்று முயல உள்ளேன். இதை ஓரளவாவது துல்லியமாக அறிந்து கொள்ள முதற்பக்கத்தில் மட்டும் தற்போது தூண்டல் இருப்பது நல்லது (இப்போதும் சிறு இணைப்பாகத் தள அறிவிப்பில் இருக்கிறது. ஆனால், அது அவ்வளவு பக்கப் பார்வைகள் பெறுவதில்லை. ). ஏனென்றால், இதோடு தள அறிவிப்புப் படங்களையும் சேர்த்து வெளியிட்டால் எதற்குக் கிடைத்த மறுவினை என்று அறிவது சற்று சிரமம். இரண்டுக்கும் வெவ்வேறு வந்து சேரும் பக்கங்கள் (landing pages) வைக்கலாம். ஆனால், எதைப் பார்த்துப் புதிய கட்டுரை எழுதத் தொடங்கினார் என்று அறிய முடியாது. எனவே, ஒரு மாத காலத்துக்கு முதற்பக்கத் தூண்டல் மட்டும் இருக்கட்டும் என்று கருதுகிறேன். பிறகு, மீண்டு தள அறிவிப்புகளைப் படங்களுடன் தொடங்கலாம். மற்ற பல விக்கிப்பீடியாக்களிலும் கூட இது போன்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முயல்கிறார்கள். எனவே, நமது முயற்சிகள் குறித்த தெளிவான அறிக்கையை அளிக்க இயன்றால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 13:09, 11 சூலை 2012 (UTC)
சிறு வேண்டுகோள்
தொகுஇந்திய_விடுதலைப்_போராட்டத்தில்_பெண்களின்_பங்கு என்று உள்ளது. இதை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்று மாற்றினால் நன்றாக இருக்கும். அதேபோன்று வார்ப்புரு:இந்திய விடுதலை இயக்கம் பக்கத்தில் படிமங்களுக்கு தமிழ்ப் பெயர் கொடுத்துள்ளேன். அவற்றையும் முதற்பக்கத்தில் இற்றைப்படுத்தவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:18, 30 சனவரி 2013 (UTC)
ஏன் பா? ஏன்? இது வரைக்கும் நல்லாதானே போயிட்டிருந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:35, 27 மே 2013 (UTC)
- காரணம் இங்கே :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:04, 27 மே 2013 (UTC)
பயனர் அறிமுகம்
தொகுஇக்கட்டுரையின் பக்கத்தில், பயனர் அறிமுகத்தில் இரண்டு மூன்று எடுத்துக்காட்டு உள்ளதாக தெரிகிறது, அவற்றை நீக்கிவிடலாமே? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:20, 12 செப்டம்பர் 2015 (UTC)
! <h2 id="mp-itn-h2" style="margin:0; background:#cedff2; font-size:120%; font-weight:bold; border:1px solid #a3b0bf; text-align:center; color:#000; padding:0.2em 0.4em;">பங்களிப்பாளர் அறிமுகம்</h2> |- | {{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்க்குரிசில்}} <div style="text-align: right;" class="noprint">'''[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்|மேலும் சில பங்களிப்பாளர்கள்...]]'''</div> |-