வாற்கோதுமை விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:[1].
2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்
தொகுதரவரிசை | நாடுகள் | பார்லி விளைச்சல் (டன் அளவுகளில்) |
---|---|---|
1 | செருமனி | 10412100 |
2 | பிரான்சு | 10102000 |
3 | உக்ரைன் | 8484900 |
4 | உருசியா | 8350020 |
5 | எசுப்பானியா | 8156500 |
6 | கனடா | 7605300 |
7 | ஆத்திரேலியா | 7294000 |
8 | துருக்கி | 7240000 |
9 | ஐக்கிய இராச்சியம் | 5252000 |
10 | ஐக்கிய அமெரிக்கா | 3924870 |
11 | போலந்து | 3533000 |
12 | ஈரான் | 3209590 |
13 | அர்கெந்தீனா | 2983050 |
14 | டென்மார்க் | 2981300 |
15 | மொரோக்கோ | 2566450 |
16 | சீனா | 2520000 |
17 | பெலருஸ் | 1966460 |
18 | இந்தியா | 1600000 |
19 | செக் குடியரசு | 1584500 |
20 | அல்ஜீரியா | 1500000 |
21 | எதியோப்பியா | 1400000 |
22 | பின்லாந்து | 1340200 |
23 | கசக்கஸ்தான் | 1312800 |
24 | உருமேனியா | 1311040 |
25 | சுவீடன் | 1228100 |
26 | அயர்லாந்து | 1223000 |
27 | ஈராக் | 1137170 |
2008ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்
தொகுதரவரிசை | நாடுகள் | பார்லி விளைச்சல் (டன் அளவுகளில்) |
---|---|---|
1 | உருசியா | 23,148,450 |
2 | உக்ரைன் | 12,611,500 |
3 | பிரான்சு | 12,171,300 |
4 | செருமனி | 11,967,100 |
5 | கனடா | 11,781,400 |
6 | எசுப்பானியா | 11,261,100 |
7 | ஆத்திரேலியா | 6,820,000 |
8 | ஐக்கிய இராச்சியம் | 6,144,000 |
9 | துருக்கி | 5,923,000 |
10 | ஐக்கிய அமெரிக்கா | 5,214,394 |
11 | போலந்து | 3,619,460 |
12 | சீனா | 3,550,000 |
13 | டென்மார்க் | 3,396,000 |
14 | ஈரான் | 3,000,000 |
15 | செக் குடியரசு | 2,243,865 |
16 | பெலருஸ் | 2,212,480 |
17 | பின்லாந்து | 2,128,600 |
18 | கசக்கஸ்தான் | 2,058,550 |
19 | சுவீடன் | 1,801,000 |
20 | அர்கெந்தீனா | 1,690,085 |
21 | அங்கேரி | 1,478,200 |
22 | மொரோக்கோ | 1,353,240 |
23 | எதியோப்பியா | 1,352,148 |
24 | அயர்லாந்து | 1,249,700 |
25 | இத்தாலி | 1,236,697 |
26 | உருமேனியா | 1,209,410 |
27 | அல்ஜீரியா | 1,200,000 |
28 | இந்தியா | 1,196,100 |
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 ப்ரவரியின் படி