வாலி பிஸ்டர் (ஒளிப்பதிவாளர்)
வாலி பிஸ்டர் (ஆங்கிலம்: Walter C. "Wally" Pfister) (ஜூலை 8, 1961) அமெரிக்காவைச் சார்ந்த ஒளிப்பதிவாளர் ஆவார். கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இன்செப்சன் (திரைப்படம்) திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக 'அகெடமி விருது பெற்றார். தற்போது இவர் தனது முதல் திரைப்படமான டிரான்ஸெண்டன்ஸ்ஸை இயக்கி வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு தனது முதல் ஒளிப்பதிவை தி கிரானி திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இவர் சிகாகோ நகரில் பிறந்தவர்.[1] இவரது மனைவியின் பெயர் அன்னா ஜூலியன். இவருக்கு நிக்கோலஸ் ஜூலியன் பிஸ்டர், சார்லி ஜூலியன், மியா ரோஸ் என மூன்று மகள்கள் உள்ளனர்.
வாலி பிஸ்டர் (ஒளிப்பதிவாளர்) | |
---|---|
பிறப்பு | வால்டர் சி.பிஸ்டர் சூலை 8, 1961 சிகாகோ , அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | வால்டர் பிஸ்டர் |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குனர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1988 முதல் |
வாழ்க்கைத் துணை | அன்னா ஜூலியன் (1992 முதல்) |
பிள்ளைகள் | நிக்கோலஸ் ஜூலியன் பிஸ்டர், சார்லி ஜூலியன், மியா ரோஸ் |
வெளி இணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Wally Pfister, ASC". Cameraguild. பார்த்த நாள் 2009-08-05.