வால் ஸ்ட்ரீட்
வால்ஸ்ட்ரீட் (Wall Street) அல்லது வால் வீதி என்பது நியூயார்க் நகரம், மன்காட்டனின் பிராட்வேயிலிருந்து தெற்கு வீதி வரை எட்டு பிளாக்குகள்[1] செல்கின்ற இதே பெயருடைய வீதியைச் சுற்றி அமைந்துள்ள நிதி மாவட்டமாகும்.[2] காலப்போக்கில் இந்தச் சொல் அமெரிக்காவின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் நியூயார்க்கின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் உருப்பெற்றது.[3] உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நியூயார்க் பங்குச் சந்தை இங்கு அமைந்துள்ளது.[4] இங்கு அமைந்திருந்த அல்லது அமைந்துள்ள பிற பங்குச் சந்தைகளாவன:நாஸ்டாக், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச், நியூயார்க் வணிக வாரியம், முன்னாள் அமெரிக்கப் பங்குச் சந்தை. இதனால் நியூயார்க் நகரம் உலகின் முதன்மையான நிதி மையமாக விளங்குகிறது.[5][6][7][8][9][10][11][12]
வால்ஸ்ட்ரீட் | |
---|---|
மேற்கு முனை: | மன்காட்டனில் பிராட்வே |
கிழக்கு முனை: | மன்காட்டனில் தெற்குத் தெரு (சௌத் ஸ்ட்ரீட்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ நியூயார்க் நகரத்தின் மன்ஹாடன் தீவு அவென்யூ எனப்படும் நெடுஞ்சாலைகளையும் கிடையாகச் செல்லும் குறுக்குத் தெருக்களையும் கொண்டுள்ளது. இரு நெடுஞ்சாலைகளின் இடையே இரு குறுக்குச்சாலைகளுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதி பிளாக் எனப்படுகிறது.
- ↑ Profile of Manhattan Community Board 1 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், retrieved July 17, 2007.
- ↑ Merriam-Webster Online பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம், retrieved July 17, 2007.
- ↑ World-exchanges.org
- ↑ "UBS may move US investment bank to NYC". e-Eighteen.com Ltd. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
- ↑ "The World's Most Expensive Real Estate Markets". CNBC. Archived from the original on ஏப்ரல் 30, 2011. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Best 301 Business Schools 2010 by Princeton Review, Nedda Gilbert. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
- ↑ "New York Eclipses London as Financial Center in Bloomberg Poll". Bloomberg News. பார்க்கப்பட்ட நாள் March 30, 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Tax Capital of the World". The Wall Street Journal. April 11, 2009. http://online.wsj.com/article/SB123940286075109617.html. பார்த்த நாள்: May 31, 2010.
- ↑ "JustOneMinute – Editorializing From The Financial Capital Of The World". பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
- ↑ "London may have the IPOs..." Marketwatch. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
- ↑ "Fondos – Londres versus Nueva York" (PDF). Cinco Dias. பார்க்கப்பட்ட நாள் May 31, 2010.
வெளியிணைப்புகள்
தொகு- New York Songlines: Wall Street, a virtual walking tour