வாளையார் தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்
வாளையார் தொடருந்து நிலையம் (Walayar railway station, நிலைய குறியீடு: WRA) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் வாளையார் என்ற ஊரில் உள்ளது.[2]
வாளையார் | |||||
---|---|---|---|---|---|
பிராந்திய தொடருந்து, இலகு தொடருந்து, பயணிகள் தொடருந்து சேவை நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | வாளையார், பாலக்காடு, கேரளம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°50′50″N 76°50′16″E / 10.84734°N 76.83765°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | ஜோலார்பேட்டை-ஷோரனூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | At–grade | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | WRA | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | பாலக்காடு | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1904 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 15. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ "6 COVID-19 Special Departures from Walayar SR/Southern Zone - Railway Enquiry".