வாளையாறு

இந்தியாவில் உள்ள ஓர் ஆறு

வாளையாறு (Walayar River)(வெள்ளியார் ஆறு அல்லது வள்ளியார் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கல்பாத்திப்புழா ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். கல்பாத்திபுழா, கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும்.[1] இந்த ஆற்றின் குறுக்கே வாலையாறு அணை கட்டப்பட்டுள்ளது.[2] இந்த அணை 1964-3 கட்டி முடிக்கப்பட்டு 1964 பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இந்த ஆற்றுக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கு குழந்தைகள் விளையாடும் பகுதியுடன் கூடிய தோட்டத்தினை கொண்டது.

வாளையாறு
Velliyar puzha.jpg
2010-ல் வாளையாறு
அமைவு
நாடுஇந்தியா

மேலும் பார்க்கவும்தொகு

கல்பாத்திபுழா ஆற்றின் பிற துணை ஆறுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

ஆள்கூறுகள்: 10°47′N 76°44′E / 10.783°N 76.733°E / 10.783; 76.733

  1. https://mapcarta.com/14851660
  2. https://www.india9.com/i9show/Walayar-River-57715.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளையாறு&oldid=3395973" இருந்து மீள்விக்கப்பட்டது