விகராபாத் (Vikarabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இந்நகரம் விகராபாத் மண்டலத்தில் விகராபாத் வருவாய் பிரிவில் அமைந்துள்ளது.[2]

விகராபாத்
விகராபாத்திற்கு அருகில் உள்ள கிராமப்புறச்சாலை
விகராபாத்திற்கு அருகில் உள்ள கிராமப்புறச்சாலை
விகராபாத் is located in தெலங்காணா
விகராபாத்
விகராபாத்
Location in Telangana, India
விகராபாத் is located in இந்தியா
விகராபாத்
விகராபாத்
விகராபாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°20′N 77°54′E / 17.33°N 77.90°E / 17.33; 77.90
Country இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்விகராபாத் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்31.70 km2 (12.24 sq mi)
ஏற்றம்
638 m (2,093 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்53,143
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
501101
Telephone code08416
வாகனப் பதிவுTS 34
இணையதளம்vikarabad.telangana.gov.in

வரலாறு

தொகு

விகராபாத் என்ற பெயர், 1893 முதல் 1901 முடிய உள்ள காலகட்டத்தில் ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக இருந்த பாய்கா அமீர் எச். இ . நவாப் சர் விகர்-உல்-உம்ரா பகதுார் (சிக்கந்தர் ஜங், இக்பால்-உத்-தெளலா மற்றும் இக்தாதர் -உல்-முல்க், நவாப்  முகமது  ஃபசாலுதீன்  கான்) என்பவரின் பெயரால்  உருவாக்கப்பட்டது. 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 14, 58. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
  2. "Vikarabad district" (PDF). Government of Telangana. Archived from the original on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகராபாத்&oldid=3484032" இலிருந்து மீள்விக்கப்பட்டது