விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு06
அரசியல் எதிர் அரசறிவியல்
தொகுஎந்தப் பகுப்பு எதற்குள் அடங்கும்? --Natkeeran 19:34, 6 அக்டோபர் 2006 (UTC)
#tamil_wikimedia IRC channel
தொகுதமிழ் விக்கிமீடியா திட்டப் பயனர்கள், பங்களிப்பாளர்கள் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கென #tamil_wikimedia என்ற பெயரில் IRC channel ஒன்றைத் துவக்கி இருக்கிறேன். இதன் மூலம் ஒரு சமயத்தில் எந்தெந்தப் பங்காளிப்பாளர்கள் இணைப்பில் (onlineல்) இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலலாம். சிறு சிறு ஐயங்கள், குறிப்புகளை பரிமாறிக்கொள்ளலாம். பேச்சுப் பக்கங்களில் தொகுக்கும் நேரம் மிச்சமாகும் (எடுத்துக்காட்டுக்கு, இதை எப்படி செய்வது, இந்த எழுத்துக்கூட்டல் சரியா என்பது போன்ற கேள்விகள்..). ஆங்கிலத்திலோ தமிழிலோ வசதிக்கேற்றவாறு, சற்று இறுக்கமான விக்கி நடையில் இருந்து தளர்த்தி உரையாடிக்கொள்ளலாம். விக்கிப்பீடியர்களுடன் பிற திட்டக்காரர்கள், விக்கியிடைப் பயனர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ளவும் உதவும். இந்த இணைய அஞ்சல் அரட்டை (அல்லது இணையத் தொடர் அரட்டை?) ஓடையில் இணைவது குறித்த குறிப்புகள்:
1. Gaim (கெயிம்)மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். (தரவிறக்கம்)
2. முதன்முதலில் கெயிம் பயன்படுத்துபவர்கள் பின்வரும் படிமத்தில் உள்ளது போல் IRC கணக்கை சேருங்கள்:
ஏற்கனவே கெயிம் பயன்படுத்துபவர்கள், tools-->account பட்டியலுக்கு சென்று add பொத்தானை அழுத்தி பின் வரும் படிமத்தில் உள்ளது விவரங்களைத் தாருங்கள்.
விவரங்களைத் தந்த பின் கெயிம் ஏதாவது பிழைக்குறிப்புக்களைத் தந்தால் கண்டு கொள்ள வேண்டாம் :)
3. நம் ஓடையில் இணைய buddies->join a chat பட்டியலுக்குச் சென்று பின் வரும் படிமத்தில் உள்ளது போல் விவரங்களைத் தாருங்கள்.
இனி நீங்கள் அரட்டை அறையை அடைந்து விடுவீர்கள். அங்கு பொதுவிலோ பயனர்களிடம் தனித்தனியாகவோ உரையாடலாம். நிரோ, நற்கீரன், கோபி. சிவா, நான், சுந்தர் போன்று அடிக்கடி பேச்சுப் பக்கங்களில் குறிப்புகள் இடுவோருக்கு இது உதவியாக இருக்கும். விக்கிபீடியா, விக்சனரி. விக்கிநூல்கள் என்று அனைத்துக்குமான களமாக இது திகழும். உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதில் தமிழில் தட்டச்சு செய்து உரையாட முடியும். விண்டாசில் சந்தேகமாக இருக்கிறது. எ-கலப்பை வேலை செய்ய வில்லை. வேறு வழிகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
கெயிம் மூலம் உங்கள் யாகூ, msn, gtalk அரட்டைகளையும் இணைத்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. வார நாட்களில் இந்திய நேரம் 10.30-12.00, 21.30 - 03.30 ஆகிய நேரங்களில் என்னை இந்த ஓடையில் எதிர்பார்க்கலாம். வார இறுதி நாட்களில் முழுதும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். கெயிம் பயன்படுத்த இயலும் விக்கிபீடியர்கள் அனைவரையும் இதில் இணையக் கேட்கிறேன். வெற்று அரட்டைகள் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் பொது அறையில் இல்லாமல் தனிப்படட சாளரத்தில் இருக்க வேண்டும் (one-to-one chat) என்ற குறைந்தபட்ச பரிந்துரையை மட்டும் இவ்வோடை நடத்தை நெறியாக முன்மொழிகிறேன்.
உங்கள் கருத்துக்கள், ஐயங்கள், ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன். நம் முயற்சிகளின் வினைத்திறனை இது அதிகரிக்கும் என்பது என் நம்பிக்கை. --ரவி 21:35, 24 அக்டோபர் 2006 (UTC)
- You can also use Chatzilla, free add-on with FireFox. Simple interface...works fine for me. -- Ganeshk 23:26, 24 அக்டோபர் 2006 (UTC)
Thanks ganesh for the infor about chatzilla. Now one can expect me to stay in this chat room for whole day except my sleeping hours (as i have to stay online all the time for work related and entertainment reasons)!!! I strongly encourage all users to use this as a easy means of communication amongst us than exhanging notes at talk pages. I hope this will make us work more efficiently..the good news is that the tamilkey extension works in irc too..so one can type in tamil irrespective of OS !!..I will post the how-to help to join chatzilla this evening--ரவி 09:31, 25 அக்டோபர் 2006 (UTC)
Featured star
தொகுI am trying to get the featured star show up at the top right-hand corner of the article. I created the template சிறப்புக் கட்டுரை. It is not working. The featured star is not showing up on the சென்னை article. May be the CSS text "Tamil Font display help" is superceding it. Can someone with HTML/CSS knowlege please take a look? Thanks, Ganeshk 23:23, 24 அக்டோபர் 2006 (UTC)
- Even after i completely removed the sitenotice text, the star didn't get displayed. It should be noted that en wiki shows both the site notice and the star. so the site notice may not be a problem. We have to figure out the problem--ரவி 11:06, 28 அக்டோபர் 2006 (UTC)
after i copied the template from italian wikipedia now the star appears in the top left corner at சென்னை. Hope it should be ok.then we can include this template in all featured articles--Ravidreams 15:10, 22 நவம்பர் 2006 (UTC)
Wikimania 2007 Team Bulletin
தொகுPublished by the Wikimania 2007 Taipei Team, Wikimania 2007 Team Bulletin provides the latest news of the Team's organizing work to everyone who is interested in Wikimania; it also gives the Team chances to announce calls for help/participation, so assistance in human and other resources can be sought in a wider range. Team Bulletin is published at the official website of Wikimania 2007 and released to the public domain. Issue 1 and Issue 2 has already published.--218.166.212.246 02:15, 29 அக்டோபர் 2006 (UTC)
அவசர அறிவிப்பு
தொகுஇன்று என் பயனர் பெயரை ஒத்தும், சில வழக்கமான பயனர் பெயர்களை ஒத்தும் பல பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. விக்கிபீடியாவுக்கு வெளியேயான என் நடவடிக்கைகள் சிலவற்றின் எதிர்வினைகளாக இங்கு குழப்பம் விளைவிக்கும் பொருட்டு இந்நடவடிக்கை இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கிறேன். இந்த புதுப் பயனர்களுக்கு வரவேற்பு வார்ப்புரு இடுவதை ஒத்தி வைக்கலாம். இந்தப் பெயர்களில் விசமத் தொகுப்புகள் ஏதும் வந்தால் பழைய பயனர்களுடன் குழப்பிக் கொள்ளாமல் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். குழப்பத்தை தவிர்க்க இனி என் பயனர் பெயரைக் கொண்டே கையெழுத்து இடுகிறேன் . ரவி என்று கையெழுத்து இட்டு இனி வரும் எதுவும் என் தொகுப்பு கிடையாது--Ravidreams 10:44, 29 அக்டோபர் 2006 (UTC)
தடைகளுக்கான விளக்கம்
தொகுரவி*** மற்றும் பிற பயனர்கள் போன்று ஏற்படுத்தப்பட்ட பெயர்களுக்கு முன் எச்சரிக்கையாக குறுக்கால தடை போடப்பட்டுள்ளது. எந்த வித கேடும் இடம்பெறாவிடத்து, இத்தடைகள் விரைவில் விலகிவிடும். இது தவறான தடை எனில், மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி. --Natkeeran 14:38, 29 அக்டோபர் 2006 (UTC)
- விளக்கங்களுக்கு நன்றி நற்கீரன். இலங்கையில் கொழும்பு பத்தாரமுல்லயில் அக்டோபர் 25-27 வரை நடந்த மைக்ரோசாப்டின் TechEd 2006 இல் நான் கலந்து சிலருக்கு விக்கிபீடியா பற்றிவிளக்கி இருந்தேன். மைக்ரோசாப்ட் சார்பான சிலர் பயர்பாக்ஸ் உலாவிக் கட்டுரையில் வேண்டாத மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்பதால் இதை நிர்வாகிகள் தவிர ஏனையோர் எழுதுவதைத் தடைசெய்யும் முகமாகத் தற்காலிகாமாக் தடை செய்துளேன். எனினும் சிலநாட்களில் பயனர்களின் நடத்தையை அவதானித்து காப்புச் செய்வது தேவையற்றது எனில் எடுத்து விடுகின்றேன். தவறுகள் இருப்பின் மன்னித்துவிடுங்கள்--Umapathy 14:46, 29 அக்டோபர் 2006 (UTC)
நற்கீரன், பயனர்கள் மீதான தடையை நீட்டிக்க வேண்டாம். தடையை இப்போது கூட நீக்கலாம். விசமத்தனத்துக்கான ஆதாரமின்றி நீக்கினால், விக்கிபீடியாவில் அதிகாரப்போக்கு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. உமாபதி, பயர்பாக்ஸ் கட்டுரையை முன்னெச்சரிக்கையாக காப்புச் செய்திருப்பது இப்போது அவசியமா என்று தெரியவில்லை. தொடர்ந்து ஒரு பக்கம் விசமத்தனத்துக்கு உட்படுத்தப்படும் ஆதாரம் இருந்தால் தான் பக்கத்தையோ பயனரையோ தடை செய்து வைக்கலாம். என் பக்கத்தை காத்துக் கொள்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்ற நோக்கில் தான் அவற்றை பூட்டி வைத்திருக்கிறேன். --Ravidreams 15:15, 29 அக்டோபர் 2006 (UTC)
- ஆமாம், கட்டுரைகளில் எந்தவித சீர்கேடும் ஏற்படுத்தவில்லை என்பதால், தடைகளை உடனடியாக நீக்கிவிட்டேன். --Natkeeran 15:25, 29 அக்டோபர் 2006 (UTC)
- நன்றி ரவி, நற்கீரன் ஆலோசனைக்குளுக்கு அமையப் பயர்பாக்ஸை எழுதுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனது பக்கம் தற்காலிகமாகத் தடையில் இருக்கும். எனது பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்த பயனர்கள் மாத்திரம் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். --Umapathy 15:31, 29 அக்டோபர் 2006 (UTC)
Ravidream, Mayuranathan, Narkeeran, Kanaks ஆகியவற்றை நிரந்தரமாகத் தடுக்கப் பரிந்துரைக்கிறேன். (அதிகாரிகள் பயனர் பெயர்களை நீக்க முடியாதா?) ஏனெனில் எதிர்காலத்தில் எப்போதாவது இப்பெயர்களில் விசமத்தனமான மாற்றங்கள் செய்யப்பட்டால் அவை அனுபவம் வாய்ந்த பயனர்களின் பங்களிப்புக்களாக எண்ணப்பட்டு கவனிக்காது விடப்பட வாய்ப்புள்ளது. இது நல்லதல்ல. ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டவை என்பதால் பங்களிக்கும் நோக்கிலன்றி விசமத்தனமாகவே உருவாக்கப்பட்டவை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆதலால் தடுப்பதிற் தவறில்லை. ஏனையவற்றைத் தடுப்பதுபற்றி ரவிதான் சொல்ல வேண்டும் :-) நன்றி. கோபி 15:51, 29 அக்டோபர் 2006 (UTC)
- இது நிச்சயமாக, விஷமத்தனமாகவோ அல்லது கேலி செய்யும் நோக்கிலோதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எவ்வாறாயினும் இது ஒரு பொறுப்பற்ற செயல்தான். சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம். சந்தேகத்து இடமான நடவடிக்கைகள் தெரியும் முதல் சந்தர்ப்பத்திலேயே தடை போடலாம். Mayooranathan 16:23, 29 அக்டோபர் 2006 (UTC)
ஏன் இவ்வாறு மாற்றங்கள் மேலும் எனது பயனர் பக்கத்தை பாதுகாப்பிற்குள் உட்படுத்துவது எப்படி.--சக்திவேல் நிரோஜன் 18:15, 29 அக்டோபர் 2006 (UTC)
- இந்த விசமத்தனம் என்னை குறி வைத்து தொடங்கியதால், என் பக்கத்தை பூட்டியது ஒரு அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். இது போல் அனைத்துப் பயனர்களுக்கும் வரும் என்று நினைக்கத் தேவையில்லை. தனிப்பட்ட பயனர் பக்கங்களில் வரும் விசமத்தொகுப்புகளை விட ஒத்த பயனர்பெயர்கள், அவர்கள் கட்டுரைகளில் செய்யக்கூடிய விசமத் தொகுப்புகள் தான் அதிக ஆபத்தானவை. அப்படி தெளிவான விசமத்தனம் ஆதாரத்துடன் தெரியும் முதல் தருணத்திலேயே நிரந்தர தடை செய்யப் பரிந்துரைக்கிறேன். தனிப்பட்ட பயனர்கள் தங்கள் பயனர் பக்கங்களை பூட்ட நினைத்தால், எந்த நிர்வாகியின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுமானால் தெரிவிக்கலாம். பேச்சுப் பக்கத்தை உடனடியாகப் பூட்டத் தேவையில்லை. விசமங்கள் அதிகமானால், நிர்வாகப் பணிகளுக்கு ஆள் அதிகம் தேவைப்படும். அப்போது, தற்போது நம்பிக்கைக்குரிய அனைத்துப் பயனர்களுக்கும் விக்கிபீடியா அதிகாரிகள் வாக்கெடுப்பின்றி நிரந்தரமாகவோ சில காலத்துக்கோ நிர்வாகி அணுக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் பரிந்துரைக்கிறேன். செல்வகுமார், மயூரேசன், மயூரன், கலாநிதி, கனகு, நிரோ, சிந்து இப்படி குறிப்பிடத்தக்கவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில் சிலர்.
- பதிவு செய்த பயனர் ஒருவர், கட்டுரைகளில் உள்ள தகவல்களை வேண்டுமென்றே திரிப்பது (எடுத்துக்காட்டுக்கு, ஆண்டுகள், திகதிகளை பிழையாக மாற்றுவது), கலந்தாலோசிக்காமல் பெரும்பகுதி அழிப்பது, வசைச் சொற்கள், இழி சொற்கள் இடுவது ஆகியவற்றை தடை செய்வதற்குரிய தகுதிகளாக வரையறுக்கலாம். ஒவ்வொரு விக்கிபீடியாவும் ஒவ்வொரு சமயத்தில் விசமத்தனத்தை எதிர்கொண்டாக வேண்டியிருக்கும். நமக்கு இப்பொழுது தொடங்கியுள்ளது. --Ravidreams 20:12, 29 அக்டோபர் 2006 (UTC)
- பிற பயனர்களின் கணக்கு போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் கணக்குகளை முடக்கும் கொள்கை ஆங்கில விக்கியில் உண்டு. இல்லையெனில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். ஆனால், இப்பயனரின் செயல்பாட்டை சிலகாலம் கவனித்து பின் இறுதியான முடக்கம் செய்வதுபற்றி முடிவு செய்யலாம் என்று ரவி மற்றும் மயூரநாதன் கூறியுள்ளதை ஏற்கிறேன். அதற்கான காரணத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 12:46, 30 அக்டோபர் 2006 (UTC)
- கோபி கூறியதைப் போன்று நிதந்தரத் தடை போடுவதுதான் நல்லது என்று நினைக்கின்றேன். புதுப் பயனர் உருவாக்கப் பதிகை ஐப் பார்கும் போது ravidream என்ற பயனரே Narkeeran பயனரை உருவாக்கியதாகத் தெரிகின்றது. தவிர எனது ஊகத்தின் படி வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்துகொண்டாலும் அநேக குறிப்பிட்டவர் ஒரே ஆளாகத்தான் இருக்கவேண்டும். --Umapathy 08:31, 1 நவம்பர் 2006 (UTC)
வருகைவழிப் பதிகை
தொகுஎட்வர்டின் மற்றுமொரு கருவியும் இயங்கத் துவங்கியுள்ளது. இந்த இணைப்பினூடே சென்றால் எந்தத் தளத்தின்வழி எத்தனை பார்வைகள் வந்துள்ளன என்று தெரியும். இதிலுள்ள எந்த ஒரு இணைப்பையும் அழுத்தினால் தெரிவு செய்த தளத்தின் எந்தெந்தப் பக்கங்களிலிருந்து நம் தளத்தின் எப்பக்கங்களுக்கு வருகைகள் ஏற்பட்டுள்ளன என அறியலாம். தற்போதுள்ள நிலவரப்படி பிறமொழி விக்கிக்களிலிருந்து கூடுதல் வருகைகள் ஏற்படுவதுபோல் தோன்றுகிறது. கூகிள் தேடுபொறிமூலம் பல நாடுகளிலிருந்து மக்கள் வருவதும் தெரிகிறது. இசுலாம் கல்வி முதலிய தளங்களும் நமக்கு இணைப்பு தந்துள்ளன. சில நாட்கள் போனால் மேலும் நிலவரம் தெரியும். -- Sundar \பேச்சு 12:16, 1 நவம்பர் 2006 (UTC)
தமிழ்நாட்டு மாவட்டங்களுக்கும் ஊர்களுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் தருக, நன்றி.
தொகுபயனர்:Ganeshbot/Translation needed/TN districts
பயனர்:Ganeshbot/Translation needed/TN towns
இன்றைய சிறப்புப் படம்
தொகுமுதற்பக்கத்தில் படிமங்களைக் காட்சிப்படுத்துவது குறித்து பயனர்களின் கருத்துக்களை வேண்டுகிறேன். மாதிரி வார்ப்புரு மற்றும் முதற்பக்கம் இங்கு உள்ளன. --Sivakumar \பேச்சு 15:35, 2 நவம்பர் 2006 (UTC)
- வரைவு நன்றாக உள்ளது சிவா. இதை இற்றைப்படுத்தி விடலாம். -- Sundar \பேச்சு 07:24, 3 நவம்பர் 2006 (UTC)
தமிழ் விக்கிசெய்திகள்
தொகுதமிழ் விக்கிசெய்திகளை ஆரம்பிபதற்கான முயற்சிகள் நடந்தவண்ணமுள்ளன. இதை http://meta.wikimedia.org/wiki/New_language_pre-launch#Tamil இல் பார்க்லாம். மொழிபெயர்பில் தவறுகள் இருப்பின் தயவுசெய்து திருத்தி உதவவும் அல்லது வேறேதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் எனில் அங்கே குறிப்பிடவும். --Umapathy 10:28, 4 நவம்பர் 2006 (UTC)
கட்டற்ற தமிழ் நூல்கள்
தொகுதமிழில் கட்டற்ற நூல்களை இயற்றும் வண்ணமும், தரமான மழலையர் நூல்களை உருவாக்கும் வண்ணமும், முதற்முயற்சியாக தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் சிறுவர் நூல்கள் திட்டத்தை தொடங்கி விலங்குகள் குறித்து ஒரு நூலை எழுதத் தொடங்கி உள்ளேன். ஆலோசனைகள், பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு என்ற சொல்லுக்கு மாற்று சொற்கள்...
தொகுபகுப்பு:பொழுதுபோக்குகள் பொழுதை வீணாக்குதல் போன்ற தொனியில் கருத்து தருகின்றது. ஒருவித positive (நல்நோக்கு) தன்மையோடு எதாவது இணையான சொற்கள் இருக்கின்றதா. அல்லது பொழுதுபோக்குத்தான் சரியான சொல்லா? அந்த தாய்ப் பகுப்புக்குள் வரும் பல மக்களால் இன்பத்துக்காக நாடப்படுவை. எனவே அவற்றை ஒரு negative தொனியில் தருவது பொருந்துமா? --Natkeeran 18:14, 3 நவம்பர் 2006 (UTC)
உண்மைதான் நற்கீரன். பொழுது போக்கு என்பது ஆங்கில வழக்காகிய pass time என்பதற்கு இணையான கருத்தைத் தரும். வீணே பொழுது போக்குவது என்பது கருத்தில்லை என்றாலும், நல்வழிகளில் நலம் பெருக்கும் வழிகளில் நேரத்தைச் செல்வவிடுவதாகக் கொள்ள இயலாது. எனெவே நன்னோக்கம் அல்லது நல்விளைவு முன் நிற்கவேண்டுமெனில், புதிய சொற்கள் ஆக்கிக்கொள்ளலாம். பொதுவாக மிக எளிமையாக நல்ல பொழுது போக்குகள் என்று சொல்லலாம். பயன் ஈடுபாடுகள் எனலாம். நேரம் கிடைக்கும் பொழுது நற்பணிகளில் ஈடுபடுவது நல்லது என்னும் பொழுது நீங்கள் சொல்லும் பொருள் கிடைக்கின்றது என நினைக்கிறேன். நற்சாய்வுகள் அல்லது நல்லீர்ப்புகள் என்றால் நல்ல கருத்துக்களிலும், நற்செயல்களிலும் இயற்கையான ஈடுபாடு கொள்ளும் பண்பைக் குறிக்கும். இவை ஏதும் நீங்கள் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என அறியேன்.--செல்வா 18:43, 3 நவம்பர் 2006 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. நல்ல என்ற பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை. neutral (நடுநிலைமை) ஆக இருந்தால் நன்று. தொலைக்காட்சி பார்த்தலில் பாதகாமான விளைவுகளே அதிகம் என்று நினைக்கின்றேன். ஈடுபாடுகள் நன்று போன்று தெரிகின்றது. Activities, Leisure, Recreations, Hobbies, Interests போன்று பொருள் தரக்க தமிழ்ச் சொற்கள் சில சுட்ட முடியுமா.
வரலாற்று ரீதியில் ஓய்வு, வேலை, வாழ்வு போன்ற கருதுகோள்கள் தமிழ்ச்சூழலில் எப்படி இருந்தன என்று எதாவது சுட்ட முடியுமா. ஏன் என்றால் இவை மேற்கத்தைய compartmentalization of life, or division of labour போன்றுதான் தெரிகின்றது.
- பொழுதுபோக்குகள் - past time
- ஓய்வு ஈடுபாடுகள் - en:Leisure
- ஈடுபாடுகள் - interests
- en:Recreation
- en:Hobbies
- en:Sports - விளையாட்டு
- en:Entertainment - களிப்பூட்டல்
- en:Paradox of hedonism
gambling, sex, alcohol, clubbing, dancing இவை யாது?
இந்த வகைப்படுத்தலில் ஐரோப்பிய பார்வை வலுவாக தெரிகின்றது. நான் இங்கு தத்துவ ஆய்வு செய்ய முயலவில்லை, ஆனால் ஏனோ அத் திசை நோக்கி உந்தப்படுகின்றேன். தமிழ்சூழலில் இவை நோக்கி இன்னுமொரு புரிதல் உண்டா? --Natkeeran 22:32, 3 நவம்பர் 2006 (UTC)
மேலே தரப்பட்ட அலசல்களுக்கு அமைய பொழுதுபோக்கு என்ற பகுப்பை ஈடுபாடுகள் என்று மாற்ற இருக்கின்றேன். ஆட்சோபனைகள் எதுவும் இருந்தால் தெரிவிக்கவும். --Natkeeran 20:59, 5 நவம்பர் 2006 (UTC)
கோப்பைப் பதிவேற்றுதல்
தொகு- படிமக் கோப்பை பதிவேற்றும் பொழுது உரிமை தொடர்பான வகைப்படுத்தல் முக்கியமாக தெரிகின்றது. தயவு செய்து இனிமேல் இதை அனைத்து பயன்களும் கவனத்தில் கொள்க. நன்றி.
- அந்தப் பக்கம் மீண்டும் தெளிவாக எழுதப் படவேண்டும். அனைத்து உரிமைகளும் பட்டியலிடப்பட்டு, பிற பகுப்புக்களும் தரப்பட வேண்டும்.
பயர்பாக்ஸ் தமிழ் அகராதி
தொகுபயர்பாக்ஸ் 2 இலிருந்து எழுத்துப் பிழைதிருத்தி உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலம் உட்படப்பல மொழிகளில் கிடைக்கின்றது. தமிழில் ஏதாவது முயற்சிகள் நடைபெறுகின்றதா?. இவ்வகராதிகள் உருவாக்குவது எவ்வாறு தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரியப்படுத்தவும்--Umapathy 10:02, 6 நவம்பர் 2006 (UTC) அகராதி முயற்சி தமிழா குழுவினரால் தற்பொழுது நடைபெற்றுவருவதாக அறியமுடிகிறது --[[பயனர்:மாஹிர்[mahir78]] 12.05 29 நவம்பர் 2006
விக்கியர்களுக்கு கவனத்துக்குரிய செய்தி
தொகு- Wikipedia: hacked and infected! http://www.itwire.com.au/content/view/6921/52/
Eight Reasons (Some) Wikis Work By Aaron Swartz
தொகுThe stunning success of Wikipedia in creating an encyclopedia from scratch has led many to believe that they can achieve similar results. (Want to get rich? Easy! Just install the MediaWiki software, title it "how to get rich", and wait for the answers to start flowing in.)
Clearly the wiki approach does not solve every problem. So what made Wikipedia work so well? We can't say for certain, but by looking at similar sites that haven't taken off -- as well as those that have (like TV IV) -- we can spot some patterns.
1. Clear goal. Wikipedia is an encyclopedia. It's an understandable task with a clear end result. When you want to know something, you know whether it's the kind of thing that might be in Wikipedia or not. And when you want to contribute, you know what kinds of things to add. By contrast simply adding a wiki to your existing website has no clear purpose.
2. Worth doing. Collecting the sum of human knowledge in one place is just the kind of grand goal that inspires their people to sink their time into a big, collective effort. There are people on Wikipedia who spend their time going down long lists of computer-generated format and style errors, fixing each one by hand. It's hard to imagine people putting the same amount of effort into cleaning up a wiki about the greatness of Tide laundry detergent. But people are willing to do it for something only a few people care a lot about (like a very specialized technical topic) or something a lot of people care a little about (like a piece of popular culture).
3. Objective standards. It's pretty clear what an encyclopedia article should be. It needs to contain an explanation of what it is and why it's important, the history, the uses (or actions), criticism, and pointers to more information. And the whole thing needs to be written in a plain, dry style by a group working together. Contrast this with a novel, where the book's success depends on the author's creativity and, well, novelty.
4. Made from small pieces. Encyclopedias are huge projects, but they're made up of manageably-sized articles. If an article ever grows too long, it can be split into parts (see: Al Gore Controversies). When a page is small enough that the whole thing can fit comfortably in your head, it's much easier to work with: you can write it in one sitting, you can read it relatively quickly, and you can remember the whole thing. Contrast this with books, which are so big that working seriously on them requires special dedication.
5. Each piece is useful. Each article in an encyclopedia is useful in its own right. Even if Wikipedia had just started and all it had was an article about the Striped Burrowing Tree Frog, that page would still be useful, just every other page on the Internet about an obscure topic. The page, if it was good enough, would show up on the right Google searches and more Tree Frog fans would begin contributing to it. And if that page worked well, it could easily lead to others. Contrast this with a dictionary, which you're probably only going to use if it has a high percentage of the words you want to look up.
6. Segmented subjects. Few people are passionate about learning all human knowledge. But many more people are passionate about some subset of that. Encyclopedias allow the people who really care about French social theorists to spend all their time on that, without ever caring about the rest of the site. And the same is true of readers. The result is that lots of different people can work on lots of different parts, with the whole project getting done as a result, even though nobody worked on that explicitly. Contrast this with coming up with a theory, where the work requires understanding all the data and thinking about it as a whole.
7. Personally useful. The best way to understand something is to write about it and the best thing to write is a layman's explanation. An encyclopedia provides an opportunity to do just that. At the same time, it captures what you've learned in case you forget it later and gives the concept more form so that you're more likely to remember. By contrast, writing guides for children doesn't teach you much.
8. Enjoyable work. An encyclopedia mostly consists of people trying to explain things and explaining things can be quite fun. At parties, if you as someone about the problem they've dedicated their life to, they'll gladly talk your ear off about it for hours. Wikipedia capitalizes on this tendency while also magnifying it -- now it's not just one partygoer, it's the whole world listening. Contrast this with a project like categorizing all the pages on the Internet, which most people would find quite boring.
I came up with these principles just by thinking about why I use Wikipedia and not about specific examples of people who have violated them. So it's a little surprising that it turns out to mostly be a list of wiki sites that haven't exactly taken off: SourceWatch fails #1, vanity projects fail #2, Wikitorial failed #3, Wikibooks fails #4, Wiktionary fails #5, the over-specialized sites fail #6, Wikijunior fails 7, and Wikispecies fails #8 (at least as far as I'm concerned).
Of course, even if you get all these things right, that says nothing about whether your site will succeed. Success requires more than just a good idea, it requires doing the hard work of actually making things happen. But that's a topic for another article.
http://www.personaldemocracy.com/node/1121 http://www.aaronsw.com/weblog/whowriteswikipedia