விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/நிலுவையில் உள்ள பணிகள்/செய்து முடிந்தவை
த.வி எழுத்துப்பெயர்ப்பு பொத்தான்
தொகுமலையாளம் போன்ற இந்திய மொழி சில இந்திய மொழி விக்கிகளில் அவர்களது மொழியை தட்டச்சு செய்யதக்க வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். தமிழ் தட்டச்சே ஒரு பெரிய தடை. தமிழ் 99 சிறந்தது என்றாலும், ஒரு வழியும் இல்லாமல் இருப்பதை விட இது சிறந்ததே. எனவே தயவு செய்து 3-6 மாதத்துக்கு இதை அனுமதித்து பாக்கலாம். கடும் ஆட்சோபனை இல்லாவிடின் இதை நிறைவேற்ற முயல்வேன். நன்றி. --Natkeeran 21:40, 23 நவம்பர் 2008 (UTC)
- சோதனை முயற்சியாக சில மாதங்களுக்கு இதை இட்டுப் பார்க்கலாம்.--ரவி 14:00, 24 நவம்பர் 2008 (UTC)
- நற்கீரன் இது நல்லதோர் முயற்சி. ஆரம்பியுங்கள் :) --உமாபதி \பேச்சு 14:13, 24 நவம்பர் 2008 (UTC)
புதுப்பயனர் வரவேற்பு
தொகுபுதுப்பயனர்களை வரவேற்று, வழிகாட்ட நாம் இடும் முதல் பக்கத்தை ஒரு வார்ப்புரு மூலம் எளிதாக பேச்சுப்பக்கத்தில் இடலாம். இப்பொழுது அந்த வார்ப்புருவை, {{புதுப்பயனர்}}, தொகுப்புப் பக்கத்தின் கீழே உள்ள கட்டத்தில் உள்ள இத் தொடரைச் சொடுக்கினாலே போதும். இப்படி தொகுப்புக் பக்கத்தில் சேர்ப்பது தவறாக இருந்தால் (தவறான வழிமுறையாக இருந்தால்) இதனை நீக்கிவிடுகிறேன். --செல்வா 16:16, 6 டிசம்பர் 2008 (UTC)
- இதிலொன்றும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை செல்வா. நல்ல வசதிதான். ஏற்கெனவே தொகுத்தல் பெட்டிக்குக்கீழே ஆங்கிலத்தில் உள்ள {{subst:newuser}} என்ற இணைப்பை நீக்கிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:59, 6 டிசம்பர் 2008 (UTC)
- சுந்தர், நீங்கள் பரிந்துரைத்தவாறு {{subst:newuser}} என்னும் உருப்படியை நீக்கிவிட்டேன்.--செல்வா 18:24, 6 டிசம்பர் 2008 (UTC)
- வழக்கமாக {{subst:newuser}} என்ற வார்ப்புருவைத்தானே புதுப்பயனர்களை வரவேற்கப் பாவித்தோம். subst இனிமேல் தேவையில்லையா?--Kanags \பேச்சு 20:59, 6 டிசம்பர் 2008 (UTC)
- இங்கு பார்த்தால் subst பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை பங்களிக்காத பயனரை வரவேற்க {{subst:புதுப்பயனர்}}, ஏற்கெனவே பங்களித்தவர்களை வரவேற்க {{subst:welcome}}, புகுபதிகை செய்யாத பங்களிப்பாளர்களை வரவேற்க {{subst:anonymous}} என்று கொள்ளலாம். இவற்றையே தொகுத்தல் பெட்டியின் கீழேயும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 04:49, 7 டிசம்பர் 2008 (UTC)
- மேல் விக்கியில் நான் இரு வருடங்களுக்கு முன்னர் புதுப்பயனரை வரவேற்பதைற்குத் தமிழாக்கம் செய்திருந்தேன். பார்க்க http://meta.wikimedia.org/wiki/Template:Welcome இது போல நாமும் தமிழை default மொழியாக்கி வேண்டுமானால் மாற்று மொழிகளில் தரலாம் இல்லையா ஆகக்குறைந்தது ஆங்கிலத்தில் குறைந்த பட்சமாவது இருந்தால் நல்லது. பார்க்க http://meta.wikimedia.org/w/index.php?title=Template%3AWelcome&diff=494504&oldid=491699--உமாபதி \பேச்சு 08:25, 7 டிசம்பர் 2008 (UTC)
- இங்கு பார்த்தால் subst பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை பங்களிக்காத பயனரை வரவேற்க {{subst:புதுப்பயனர்}}, ஏற்கெனவே பங்களித்தவர்களை வரவேற்க {{subst:welcome}}, புகுபதிகை செய்யாத பங்களிப்பாளர்களை வரவேற்க {{subst:anonymous}} என்று கொள்ளலாம். இவற்றையே தொகுத்தல் பெட்டியின் கீழேயும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 04:49, 7 டிசம்பர் 2008 (UTC)
Inbulit transliteration tool
தொகுI am just wondering why Tamil wikipedia is not integrating an inbuilt transliteration tool for typing Tamil in Tamil wiki. If all of you are using inscript keyboard then this suggestion won't make much sense. But a normal user always use tanglish? (we call it manglish :)) for mail communication. So this enhancement will help newcomers. Inbulit transliteration tool will help more people to write in wiki without depending on specific tool or OS.
If you require any developer assistance please let me know. You can see an example of this inbult transliteration tool in Malayalam wiki if you try to edit any wiki page. If tamil wikipedians won't take my suggestions as offending, I would like to give some more suggestions which may help you to improve the quality of wiki.
It would have been nice if the language of communication in the Embassy page is always English. --Shijualex 12:46, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
- Currently there is the Tamil 99 standard for typing. It is the native way of typing, and will provide speed if learned properly. It was proposed after considerable research about Tamil letter freqneucy etc.
- We did not have much discussion about inbuilt transliteration, but some of us of the opinion that transliteration method can promote a substandard method of Tamil typing, and Tamil in general.
- But, we will have to discuss this futher, for sure. Thanks for your input.
- We appreciate this type of input and discussion. If you like we can share some things that worked for us.
- The above pages are there to improve inter wiki discussion as well. --Natkeeran 13:37, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
Shiju, glad to see your interest in a neighbourhood wiki :) sure, we can keep english as the language of communication here. Please feel free to offer suggestions of any kind to improve ta wiki standards. We observe that ma wiki is growing fast in quantity and quality and we would like to see how we can emulate.--ரவி 14:23, 21 ஆகஸ்ட் 2008 (UTC)