விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/நிலுவையில் உள்ள பணிகள்
தரமறிதல்
தொகு- விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமையும் தரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
காப்புரிமை வழங்கப்படாத படிமங்களும் பயனர்களும்
தொகுஅனைவரதும் கவனத்துக்கு...
88 | user:Natkeeran |
76 | user:Kanags |
67 | user:செல்வா |
44 | user:மு.மயூரன் |
40 | user:Mayooranathan |
22 | user:பாலாஜி |
20 | user:Kalanithe |
19 | user:Profvk |
16 | user:நிரோஜன் சக்திவேல் |
16 | user:வைகுண்ட ராஜா |
16 | user:Viruba |
படிமங்களுக்கான உரிமங்களைக் கண்காணிப்பது முக்கியமான நல்ல பணி. பாராட்டுகளும் நன்றியும், டெரன்சு. நான் பதிவேற்றிய படங்களில் 2 மட்டும் உரிமம் குறித்த தகவலுக்கு காத்துள்ளன.விரைவில் சரி செய்கி்றேன்.--ரவி 21:11, 5 செப்டெம்பர் 2008 (UTC)
தடுக்கப்பட்ட IPக்கள்
தொகுதடுக்கப்பட்ட ஐபி முகவரிகள் மற்றும் பயனர்பெயர்களின் பட்டியலில் பலர் காலவரையறையின்றித் தடுக்கப்பட்டுள்ளார்கள். இது எமது விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது எனது கருத்து.--Kanags \பேச்சு 08:16, 4 மார்ச் 2009 (UTC)
இவ்வாறான இன்னல்களைத் தவிர்ப்பதற்கு பங்களிப்பாளர்களை பதிவுசெய்ய ஆர்வப்படுத்தலாம்.--Shameermbm 06:15, 20 ஜூலை 2009 (UTC)
ஒன்றாக்கப்பட வேண்டிய ஒத்த பக்கங்கள்
தொகு--Natkeeran 00:35, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
- என் கருத்துகள்- முதல் மூன்று பக்கங்களும் ஒன்றாக்கலாம். இவை பத்தி (I use for Section, is it OK?)களாக்கப்பட்டால் அவை anchor செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்தால் பயனர் உரையாடல் மற்றும் உதவி வழங்குகையில் குறிப்பிட்ட பத்திகளுக்கு தொகுப்பு கொடுப்பது எளிதாகும். இன்னும் வார்ப்புரு:anchor எழுதப்படவில்லை. (anchor க்கு நங்கூரம் என தமிழாக்கப்படுகிறது. இது கடல்சார் சொற்களுக்கேப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. நிலைநாட்டி அல்லது இருத்தி என புதுச்சொல் வழங்கலாமா என விவாதிக்க எண்ணி வார்ப்புரு உருவாக்கலை எடுத்துக்கொள்ளவில்லை. நான்காவது ஓர் உசாத்துணை பக்கமாக உருவெடுக்க வேண்டும்.--மணியன் 05:34, 28 ஆகஸ்ட் 2009 (UTC)