விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/அக்டோபர்
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 2, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Approach என்பதை அணுகுமுறை எனத் தமிழில் சொல்லலாம்.. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புப் பக்கங்களை இங்கே காணுங்கள். |
கட்டுரை | தமிழ் மொழி கணினியில் எப்படி உள்ளது என்பதை அறிய கணினியில் தமிழ் பார்க்கவும். |
உரை திருத்தக் கட்டுரை | சிறுபான்மையினர் பற்றிய கட்டுரை அரைகுறையாக உள்ளது நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 10, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Media என்பதை ஊடகம் எனத் தமிழில் சொல்லலாம்.. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புப் பக்கங்களை இங்கே காணுங்கள். |
கட்டுரை | பழந்தமிழ் இசையைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பக்கத்தில் பாருங்கள். |
உரை திருத்தக் கட்டுரை | தற்காதல் கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 11, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Cricket என்பதை துடுப்பாட்டம் எனத் தமிழில் சொல்லலாம்.. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புப் பக்கங்களை இங்கே காணுங்கள். |
கட்டுரை | கிரிக்கெட் பற்றி அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பக்கத்தில் பாருங்கள். |
உரை திருத்தக் கட்டுரை | உலகளாவிய வலை கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 12, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Golf விளையாட்டானது தமிழில் குழிப்பந்தாட்டம் என அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | தமிழ்த் தட்டச்சு பற்றிய உதவிக் குறிப்புகளை இங்கே காணுங்கள். |
கட்டுரை | ஒருங்குறி பற்றி அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பக்கத்தைப் பாருங்கள். |
உரை திருத்தக் கட்டுரை | 1725 வரை ஆங்கிலத் துடுப்பாட்டத்தின் வரலாறு என்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 14, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Passport தமிழில் கடவுச்சீட்டு (கடப்பதற்கான அனுமதிச் சீட்டு) என அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத வேண்டுமா? கட்டுப்பாட்டு விசையுடன் பேரெழுத்து Mஐ அழுத்துங்கள். |
கட்டுரை | அப்துல் கலாம் பற்றி அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பக்கத்தைப் பாருங்கள். |
உரை திருத்தக் கட்டுரை | ஜாதிக்காய் என்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 16, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Novel தமிழில் புதினம் என அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | உங்களுக்கு தெரிந்த தகவல்களை நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் இணையுங்கள்.. |
கட்டுரை | பொன்னியின் செல்வன் பற்றி அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பக்கத்தைப் பாருங்கள். |
உரை திருத்தக் கட்டுரை | பாரிஸ் பல்கலைக்கழகம் என்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (அக்டோபர் 21, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Train தமிழில் தொடருந்து எனவும் புகைவண்டி எனவும் அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | வரலாறு, புவியியல், இசை, திரைப்படங்கள், மொழி, ஆட்கள் என உங்களுக்குப் பிடித்தமான தகவல்களில் கட்டுரை எழுதலாம். |
கட்டுரை | தமிழர் விளையாட்டுகள் பற்றிப் படித்துப் பாருங்களேன். |
உரை திருத்தக் கட்டுரை | இரவீந்திரநாத் தாகூர் பற்றிய கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாமல் உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:இன்றைய_உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/அக்டோபர்&oldid=1239393" இலிருந்து மீள்விக்கப்பட்டது