விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 17, 2016
காதல் பூட்டு காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதை பாலம், வேலி, வாயில், போன்ற பொது இடத்தில் பூட்டுவது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. சுலோவீனியாவின் லியுப்லியானா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் இப்பூட்டுக்கள் உள்ளன. படம்: Petar Milošević |