விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 19, 2010

{{{texttitle}}}

2010, மார்ச் 27 அன்று நோர்வேயில், பேர்கன் நகரில் உள்ள அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/பெற்றோர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம். 25 பேர் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஆர்வத்துடன் வந்து பங்கெடுத்தனர். அனைவருக்கும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமும் எவ்வாறு அதனை பயன்படுத்தவும் பங்களிக்கவும் கூடுமெனவும் விவரிக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்