விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 3, 2016
இடவசதி, அழகியல் நோக்கம், மற்றும் பலவற்றைக் கருத்தில் கொண்டு, படிக்கட்டுகள் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுவதுண்டு. நேர்ப்படிக்கட்டு, இடையில் திசைமாறும் படிக்கட்டுகள், வளைவான படிக்கட்டுகள், சுருளிப் படிக்கட்டு எனப் படிக்கட்டுகள் பலவகையாக உள்ளன. படம்: Petar Milošević |