விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 6, 2016
புளோரன்ஸ் பேராலயம் இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது. படம்: Petar Milošević |