விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 10, 2012

{{{texttitle}}}

இலங்கையின் கிழக்கே பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பு பொத்துவில் மண்மலை ஆகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இந்த மண்மலை ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது.

படம்: தாரிக் அஸீஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்