விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 8, 2016
பிரம்மாண்ட பட்டக ஊற்று என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்த உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும். இது கிட்டத்தட்ட 370 அடிகள் விட்டமும் 121 அடிகள் ஆழமும் கொண்டது. படம்: Brocken Inaglory |