விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 23, 2014

{{{texttitle}}}

ரக்பி கால்பந்து அல்லது ரக்பி என்பது ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். படத்தில் பந்துக்காகப் போராடும் வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

படம்: பிளெக்லோவ்ன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்