விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012

நாற்று

நாற்று என்பது தாவரங்களில், அவற்றின் விதைகளிலிருக்கும், முளையத்திலிருந்து, முளைத்தல் என்னும் செயன்முறை மூலம், வெளியே வரும் இளம் தாவரமாகும். தாவர நாற்றுக்கள் சிறப்புப் பராமரிப்புடன் வளர்க்கப்படும் இடம் நாற்றுமேடை எனப்படும். படத்தில் தமிழ்நாட்டு விவசாயி ஒருவர் வளர்ந்த நாற்றுகளைப் பிடுங்கிச் சேகரிக்கிறார்.

படம்: பாலு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்