விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 14, 2014

வைன் என்பது திராட்சைச் சாற்றைப் புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. படத்தில் பார்ட்-ஒயின் வகை காட்டப்பட்டுள்ளது.

படம்: கிரேபால்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்