விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 17, 2014
வெர்னியர் அளவுகோல் என்பது சாதாரண அளவு கோலைக் காட்டிலும் திருத்தமாக நீளத்தை அளப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இதனைப் பொறியியலாளர்களும் இயந்திர உருவாக்குனர்களும் திருத்துனர்களும் துல்லியமான நீள அளவீட்டைப் பெறுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். படத்தில் வெர்னியர் அளவுகோலைப் பயன்படுத்தும் முறை அசைபடம் மூலம் காட்டப்பட்டுள்ளது. அசைபடம்: ஆல்வெஸ்கஸ்பர் |