விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 6, 2015
பேர்கன் நோர்வே நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகும். முன்பு நோர்வேயின் தலைநகரமாகவும் இருந்தது. ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்கும் இந்நகர் ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்தது. பேர்கன் நகர மையப்பகுதியின் அகலப்பரப்புக் காட்சியைப் படத்தில் காணலாம். படம்:அக்விஸ் |