விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 15, 2015

விசைப்பொறி அல்லது இயக்கி என்பது ஆற்றலைப் பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற ஓர் இயந்திரம் ஆகும். உள்எரி பொறிகளும் நீராவிப் பொறிகள் போன்ற வெளி எரி பொறிகளும் எரிபொருளை எரித்து வெப்பத்தை உண்டாக்கி அவ்வாற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. படத்தில் ஆரவாக்கு விசைப்பொறிகளின் இயக்க அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: டக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்