விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 26, 2014

மியூனிக் நகரில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் விற்பனைக்கூடம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஒரு ஜெர்மானியத் தானுந்து நிறுவனம். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. படத்தில் மியூனிக் நகரில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் விற்பனைக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மகிழுந்துகளைக் காணலாம்.

படம்: டியேகோ டெல்சோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்