விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 11, 2015

அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம், 1846

1846ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றத்தின் படம். இதில் தெரியும் பச்சை செப்பு குவிமாடத்தின் வடிவமைப்பாளர் சார்லசு புல்பின்ச் ஆவார். பிற்காலத்தில் தேவைப்பட்ட பிரிவுகளுக்காக வடக்கு மற்றும் தெற்கு நீட்சிகள் கட்டப்பட்டன. இப்போதுள்ள வெள்ளை வார்ப்பிரும்பு குவிமாடம் 1866இல் இணைக்கப்பட்டது.

படம்: ஜான் புலூம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்