விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 22, 2015

{{{texttitle}}}

ஜாக்குலின் கென்னடி, அப்போது அமெரிக்க மேலவையின் உறுப்பினராக இருந்த ஜான் எஃப். கென்னடியை செப்டம்பர் 12, 1953 அன்று மணந்தப்பின்னர், அந்த நாட்டு வழக்கப்படி பூங்கொத்தை எறிகிறார். றோட் தீவுவில் நடந்த இத்திருமண நிகழ்வில் சுமார் 700 நபர்கள் பங்கேற்றனர். மணப்பெண்ணின் உடையினை வடிவமைத்தவர் ஆன் லோ ஆவார். இவ்வுடை தற்போது பாஸ்டன், மாசச்சூசெட்சின் கென்னடி நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

படம்: டோனி ஃபிரிசெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்