விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 22, 2022

மகரந்தச்சேர்க்கை என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.

படம்: Louise Docker
தொகுப்பு · சிறப்புப் படங்கள்