விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 25, 2016
சிறுத்தைப்புலி பெரிய பூனை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது அமெரிக்காவில் காணப்படும் ஒரே ஒரு பாந்தெரா இன விலங்கு ஆகவுள்ளது. இது சிங்கம், புலி என்பவற்றிற்கு அடுத்தபடியான மூன்றாவது பெரிய பூனையின மிருகமாகும். படம்: Cburnett |