விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 12, 2015
- ஏரி அரண்மனை (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.
- சிவஞானபோத வகுடீகை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.
- முதலாம் அபின் போர் என்பது சீனாவுக்குள் பலவந்தமாக அபின் எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையைத் திறப்பதற்கு பிரித்தானியா சீனாவிற்கு எதிராகத் தொடுத்தப் போராகும்.