விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 22, 2012
- பஞ்சவர்ணப் புறா (படம்) தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.
- அங்கூர் வாட் கோயில் உலகத்தின் மிகப்பெரிய இந்து சமயக் கோயிலாகும்.
- சமபக்க முக்கோணியின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.
- பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே பாம்புக் கடி மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 11 மாலை மாற்றுப் பாடல்கள் உள்ளன.