விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 13, 2016
- ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை உலக தூக்க நாள் கொண்டாடப்படுகிறது.
- சுக்னா ஏரி (படம்) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
- வாதக் காய்ச்சல் தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.