விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 27, 2016
- 2015 ஆம் ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக லாப்ரடோர் மூவலந்தீவு (படம்) உள்ளது.
- ஜாலியின் தராசு மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.