விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 4, 2012
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 4, 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- டைட்டன் ஆரம் (படம்) உலகிலேயே மிகப்பெரிய பூந்துணர் தரும் தாவரமாகும்
- தண்டட்டி என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.
- அமெரிக்காவின் எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம், பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.
- குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.
- சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட அரசியல் இயக்கமான பெரஸ்ட்ரோயிகா சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாகக் கருதப்படுகிறது.